ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம்,ஓடத்துறை ஊராட்சியில் தலைவராக எம்.ஜி.பாலமுருகன் பதவி ஏற்பு

ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம்,ஓடத்துறை ஊராட்சியில் தலைவராக எம்.ஜி.பாலமுருகன் பதவி ஏற்பு விழா ஓடத்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம்  தலைமை ஏற்க பவானி ஒன்றிய செயலாளர் கே.சி.துரைராஜா முன்னிலை வகிக்க பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் திமுக ஒன்றிய கழக நிர்வாகிகள் ஓடத்துறை ஊராட்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image