பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் ஆசனூர் வனச்சரகம் வனப்பகுதியில் தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்,

பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் ஆசனூர் வனச்சரகம் வனப்பகுதியில் தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்,சத்தியமங்கலம் புலிகள் காப்பக மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ் ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார் உடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் முனைவர் வி நாகநாதன் IFS வன அலுவலர் KVA நாயுடு ஆசனூர் சுப்பிரமணியம், மிலிட்டரி சரவணன், நேசமணி, பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் துரைசாமி, ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் மற்றும் வன அலுவலர்கள், வனவர் உடன் இருந்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image