மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் முனைவர் பொள்ளாச்சி. V. ஜெயராமன்அவர்களால் சட்டமன்றத்தில் கோரிக்கைவைக்கப்பட்டதின் பயனாக பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு

மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் முனைவர் பொள்ளாச்சி. V. ஜெயராமன்அவர்களால் சட்டமன்றத்தில் கோரிக்கைவைக்கப்பட்டதின் பயனாக பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கிணத்துக்கடவு ஒன்றியம், வடசித்தூர் கிளை வாய்க்கால் சரகம் 14.085 km,14.350km,14.540km,16.106km*-ல் அமைந்துள்ள 4 குழாய் பாலங்களை கான்கிரீட் பாலங்களாக மாற்றியமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1கோடியே 47 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதன்படி,இன்று 4 குழாய் பாலங்களை கான்கிரீட் பாலங்களாக மாற்றியமைக்க மாண்புமிகு சட்டப்பேரவை துணைதலைவர் அவர்களால் பூமி பூஜை செய்யப்பட்டு,பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் பெரியகளந்தை ஊராட்சி மன்ற தலைவர் ஆதி ஈஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image