முதுகுளத்தூர் நிலக்கடலை விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என கடலாடி வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

முதுகுளத்தூர் : ஜூலை : 22 நிலக்கடலை விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என கடலாடி வேளாண்மை உதவி இயக்குநர் தி. பாஸ்கர மணியின் கூறினார். நிலக்கடலை விதைகளை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்தல் மிக அவசியம் விதைகளை உயிர் பூஞ்சானுமான டிரை கொடெரியா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் (அ) குடோ மோனாஸ் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து பின்பு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்டோ பாக்டிரியா உடன் தலா 2 பொட்டலம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும் நிலக்கடலை விதைப் பதற்கு முன் அடியுரமாக ஊட்ட மேற்றிய தொழுவும் யூரிய 11 கிலோ சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ. பொட்டாஷியம் 25 கிலோ ஜீப்சம் 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ கலந்து இடவேணடும் . மேலும் உயிர் உற மான அசோஸ் பைரில்லம் 1 கிலோ , பாஸ்போ பாக்டிரியா 1 கிலோ மற்றும் எதிர் உயிர் பாக்டிரியா 1 கிலோ குடமோனாஸ் ப்ளோரகன்ஸ் , பனோரன்ஸ் 1 கிலோ இட வேண்டும். மேலும் வயல் வரப்பு ஒரங்களில் ஆமனக்கு, கம்பு, மக்காசோளம் மூலம் பூச்சியின் தாக்கத்தை தவிர்க்கலாம் . தட்டைபயிறு, கம்பு ஆகிய பயிர்களை பயிரிடுவதன் முலம் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம் விவசாயிகள் நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்து இயந்திரம் மூலம் வரிசை விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெற்று உங்கள் வருமானத்தையும் அதிகரித்து நமக்கு தேவையான அளவை உற்பத்தி செய்து தன்னிறைவு பெற விவசாயிகள் முயற்சி செய்ய வேண்டும் என கடலாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி பாஸ்கர மனியன் தெரிவித்துளனார் .அப்போது வேளான்மை அலுவலர் கிருத்திகா உதவி வேளாண்மை அலுவலர் ரவிச் சந்திரன் , உதவி விதை அலுவலர் பாலமுத்து உதவி வேளான்மை அலுவலர் ஆனந்த குமார் மற்ரும் தொழில்நுட்ப மேலாளர் மாரிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image