திருப்பூர். குறிச்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது பெரியார் சிலை. இதனை திராவிடர் கழக தலைவர் வீரமணி திறந்த வைத்தார்.

கோவை குறிச்சியில் உள்ள பெரியார் சிலை மீது சாயம் திருப்பூர். குறிச்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது பெரியார் சிலை. இதனை திராவிடர் கழக தலைவர் வீரமணி திறந்த வைத்தார். தற்போது அந்த சிலையின் மீது அதிகாலை சில அடையாளம் தெரியாத நபர்கள் காவி சாயத்தை ஊற்றி உள்ளனர். பெரியார் சிலை மீது சாயத்தை ஊற்றியுள்ளது அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.க, தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திருப்பூர் குமரன் ரோடு அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு பெரியார் தி.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட தலைவர் தலைமையில் இரா.ஆறுமுகம் யாழ் ஆறுச்சாமி மாவட்ட செயலாளர் செயலாளர் சிவசாமி மாவட்ட அமைப்பாளர் பா.மா.கருணாகரன் திருப்பூர் மாநகர செயலாளர் துரைமுருகன் ஆட்டோ தங்கராஜ் நளினம் நாகராஜ் குமார் அகிலன் தந்தை பெரியார் திக சோழன் ஆதித்தமிழர் பேரவை மாநிலதுணை செயலாளர் தளபதி ஆறுமுகம் மாவட்ட செயலாளர், ப.குமரவேல்.திக உட்பட பலர் பங்கேற்றனர். இதனால் பெரியார் சிலை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image