மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கூத்தியார்குண்டு திமுக கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் உடன் ஊராட்சிமன்றத் தலைவர் பசும்பொன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கூத்தியார்குண்டு திமுக கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர் 
மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கூத்தியார்குண்டு திமுக கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன்