மதுரை மாவட்டம் திருநகர் லயன் பொறியாளர் நடராஜன் அண்ணா நகர் மற்றும் வாய்ஸ் டிரஸ்ட் சுசி ஹெல்த் கேர் முருகேசன் அவர்களும் இணைந்து திருநகர் ஆதரவற்ற முதியோர் இல்லம் மகாலட்சுமி நெசவாளர் காலனி திருகுமரன் நகர் சொர்ணம் காலனி பொதுமக்களுக்கு 500 பயனாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டது விழாவில் கலந்து கொண்டோம் அருள்மிகு ஸ்ரீ காத்தவராயன் கோயில் இளைஞர்கள் அணியினர் கலந்து கொண்டனர் நிர்வாகத் தலைவர் N5 பாலமுருகன் கமிட்டி யாளர்கள் மற்றும் பலர்
மதுரை மாவட்டம் திருநகர் லயன் பொறியாளர் நடராஜன் அண்ணா நகர் மற்றும் வாய்ஸ் டிரஸ்ட் சுசி ஹெல்த் கேர் முருகேசன்