அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளர்கள், துப்புரவுபணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பலசரக்கு, காய்கறிகள் ஆகியவற்றை விருதுநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி தலைவர் மோகன் வேல் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை மாணவர் அணி விஜயராகவன், ஒன்றிய மாணவர்அணி செயலாளர் செங்கல் கணேசன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் செந்தூர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்
அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி ஊராட்சி மன்றத்தில் தூய்மை பணியாளர்கள், துப்புரவுபணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு