ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கே ஏ செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும் நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மகுடேஸ்வரன் அவர்கள் தலைமையில் கெட்டி செவியூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 1000 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி பருப்பு. மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய சமையல் தொகுப்புகள் வழங்கப்பட்டது அருகில் துணைத் தலைவர் பொங்கியாத்தான் உட்பட வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஒன்றியம் கெட்டிச்செவியூர் ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக