திருச்சுழி அருகே குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, ஆகிய கிராமங்களில் உள்ள ரேசன் கார்டுகள் வைத்திருக்கும் அனைத்து பொது மக்களுக்கும், 5 கிலோ அரிசியும், காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி, மற்றும் ஊராட்சி தலைவர் சிவ மாரியப்பன் ஆகியோர் இலவசமாக வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியி திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசி, பொறியாளர் காஞ்சன தேவி.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசீலன், துணைத் தலைவர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் சொக்கம்மாள், ராசு, அம்பலகாரர் பெரியசாமிஊராட்சி செயலாளர் பழனிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், கிளை செயலாளர் குலசேகர நல்லூர் பழனி உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி, மற்றும் ஊராட்சி தலைவர் சிவ மாரியப்பன் ஆகியோர்