ஈரோடு:- TPTS சுமைதுக்குவோர் பணியாளர் சங்கத்தை சேர்ந்த இறந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000/=ரூபாயும் மற்றும்
TPTS சுமைதூக்குவோர் பணியாளர் சங்கத்தை சேர்ந்த 1100 நபர்கள் செலுத்த வேண்டிய வருட சந்தா தொகை 1,65,000/=ரூபாய் கொரனோ வைரஸால் அசாதாரண சூழ்நிலை காரணமாக வேலையில்லாத காரணத்தினால் இத்தொகை அனைத்தையும் தனது சொந்த பணத்தை சங்கத்திற்கு TPTS மாவட்ட தலைவர் பெரியார்நகர் இரா.மனோகரன் அவர்கள் தலைமையில்
ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.இராமலிங்கம்,கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு ஆகியோர்
வழங்கினார்கள்.