திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் உள்ளமேலத்தெரு பலகுடி உறவின்முறை குடும்பங்களுக்கு SPK குழுமங்களின் உரிமையாளர் திரு.செய்யாத்துரைத் தேவர், ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி, இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர்கள் கொரோனா நிவாரணப் பொருட்கள்அரிசி பருப்பு காய்கறிகள் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம் SPKகிரஸர் செந்தில், சங்கர்,ஜெயசங்கர், மாவட்ட மாணவர் அணி தலைவர் மோகன் வேல், அதிமுக இளைஞரணி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துவேல்,முருகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி கருப்பசாமி வார்டு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், உறவின்முறை நிர்வாகிகள் ராஜ் பிள்ளை அன்புத்தம்பி, வீரக்குமார் ,சீனிவாசன், காளிராஜ் ,ஆகியோர் கலந்து கொண்டனர். பலகுடி உறவின் முறை கணக்கர் பாண்டியராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்
திருச்சுழி அருகே கல்லூரணி கிராமத்தில் உள்ளமேலத்தெரு பலகுடி உறவின்முறை குடும்பங்களுக்கு SPK குழுமங்களின் உரிமையாளர் திரு.செய்யாத்துரைத் தேவர், ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி,