கோபி சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியம் பொலவபாளையம் ஊராட்சியில் பொலவபாளையம் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான மொட்டணம் ஆகிய இடங்களில் கோபி PKR மகளீர் கல்லூரியின் சார்பில் கொரோன தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் R.மணிகண்டமூர்த்தி BCA தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் M.S.மயில்சாமி மற்றும் காவல் துறையினர் சுகாதார பணியாளர்கள் தூமைபணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கோபி சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியம் பொலவபாளையம் ஊராட்சியில் பொலவபாளையம் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லை பகுதியான மொட்டணம் ஆகிய இடங்களில் கோபி PKR மகளீர் கல்லூரியின் சார்பில்