முள்ளிப்பள்ளம் ஊராட்சி திமுக சார்பில் ஏழை எளியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
சோழவந்தான்
திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆலோசனையின்பேரில முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கிளைச் செயலாளர்சோலை கேபிள் ராஜா தலைமையில் ஊராட்சிக்குட்பட்ட சுமார் 100 பயனாளிகளுக்கு அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது ஒன்றிய கவுன்சிலர் வாடிப்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் பசும்பொன் மாறன் மாவட்ட விவசாய அணி செயலாளர் வக்கீல் முருகன் முன்னிலை வகித்தனர் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன் சுந்தர்ராஜன் செந்தில்குமார் பாலு முத்து இருளன் தெய்வேந்திர நாக பாண்டி அக்பர் கலந்து கொண்டனர்