மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடன்
மாண்புமிகு தமிழக முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும்
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அருமை அண்ணன் ஓ.. பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய மலைக்கோட்டை பகுதியை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கும்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன் இன்று நிவாரணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.
உடன் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் A.ஜாக்குலின்,
மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் M.A. அன்பழகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் D. சுரேஷ் குப்தா, வட்ட பொறுப்பாளர்கள்
தர்கா காஜா, கட்பீஸ் ரமேஷ் மற்றும் வெல்லமண்டி N. ஜவஹர்லால் நேரு இருந்தனர்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி N.நடராஜன் இன்று நிவாரணப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் உள்ளடக்கிய தொகுப்பினை வழங்கினார்.