முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் தெரு பி.ஜி.ஆர்.. பிரதர்ஸ் சார்பாக பேரூராட்சி பணிபுரியும் தூய்மைப் பணியாளர் மற்றும் ஆதரவற்றோர் உட்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு செயல் அலுவலர் மாலதி முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது .இதற்கான ஏற்பாட்டினை பி.ஜி.ஆர்.. பிரதர்ஸ் இளைஞர்கள் செய்தனர்.
முதுகுளத்தூர் செல்லியம்மன் கோவில் தெரு பி.ஜி.ஆர்.. பிரதர்ஸ் சார்பாக