கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் ஆனணக்கிணங்க தென்மண்டல பொறுப்பாளர்.
மாணிக்கராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படியும்.
விருதுநகர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர்
சாமிக்காளை அவர்கள்.
தலைமையில்.
ராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிலாபுரம் பகுதியில் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கும் அரிசி பை மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது. இதைபோல் சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சன்னியாசிப்பட்டி பகுதி களிலும் முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர், அரிசிபைகள், காய்கறிகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்