உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கெட்டி செவியூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் காவலர்களுக்கு கெட்டி செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் அவர் குடும்பத்தினர் சார்பாக 5 கிலோ அரிசி மளிகைப்பொருட்கள் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் மகுடேஸ்வரன் தலைமையில் வழங்கினார் அருகில் துணைத்தலைவர் பொங்கியாத்தான் உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கெட்டி செவியூர் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் காவலர்களுக்கு கெட்டி செவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்