புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களின் சார்பில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்த புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ் அவர்களுக்கு அவரது இல்லம் தேடி சென்று ரூ 5 ஆயிரம் உதவி தொகை மற்றும் அரிசி காய்கறி மளிகை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் புதுக்கோட்டை நகர கழக செயலாளர் க.பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களின் சார்பில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்த புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த