மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும் துணை தலைவர் உயர்திரு டாக்டர் ஆர் மகேந்திரன் அவர்களின் ஆலோசனை படியும் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி பாரியூர் நஞ்சகவுண்டன்பாளயம் ஊராட்சி பகுதியில் பாரியூர் கிராம நிர்வாக அலுவலர் திருமதி சி. விஜயலட்சுமி அவர்கள் முன்னிலையில் வயதான ஏழை எளியோர் குடும்பங்களுக்கு ரூபாய் 30,000 மதிப்பிலான மளிகை பொருட்களை மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் மய்யத்தினர் வழங்கினார்
இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட நற்பணி இயக்கம் அணி செயலாளர் ஜி ஆர் பி கார்த்திகேயன் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்