ஈரோடு மாநகர அதிமுக பொருளாளரும் அம்மா ஆயத்த ஆடை கூட்டுறவு சங்க தலைவருமான முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவரும் முன்னால் மாமன்ற உறுப்பினருமான அதிமுக வட்டக் கழக செயலாளருமான என். பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ப க பழனிசாமி,மாநகர செயலாளர் மு சுப்ரமணியம்,பகுதி கழக செயலாளர் குறிஞ்சி என்.தண்டபாணி,பிஎன்எம் நடேசன்,ஆர்.பொன்னுசாமி,பி என் எம்கதிரவன்,ஆவின் முருகன்,மருதாச்சலம் மிச்சர் சரவணன்,மா.தண்டபாணி, கு.தண்டபாணி உள்ளிட்டோர் பலா் உள்ளனர்
ஈரோடு மாநகர அதிமுக பொருளாளரும் அம்மா ஆயத்த ஆடை கூட்டுறவு சங்க தலைவருமான முன்னாள் நகர கூட்டுறவு வங்கியின் தலைவரும் முன்னால் மாமன்ற உறுப்பினருமான அதிமுக வட்டக் கழக செயலாளருமான என். பாலாஜி