உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும், ஊரடங்கின் போது வறுமையால் வாடும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் வசிக்கும் நெசவாளர்களுக்கு கூலிக்கு முன்பணமாக 9சங்கங்களில் உள்ள 90நபர்களுக்கு தலா 1000வீதம் 90000நிதியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.அருகில் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், ஆவின் தலைவர் காளியப்பன், உதவி இயக்குனர் வி.கீ.ஆனந்தகுமார்,ஒன்றிய செயலாளர் ஒ.எஸ்.மனோகரன், பேரூர் கழக செயலாளர் கிருஷ்ணராஜ், சரக கைத்தறி ஆய்வாளர் தமிழ்செல்வம்,மேலாளர்கள் செல்வம், தமோதிரன் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள டி.ஜி.புதூரில் வசிக்கும் நெசவாளர்களுக்கு கூலிக்கு முன்பணமாக 9சங்கங்களில் உள்ள 90நபர்களுக்கு தலா 1000வீதம் 90000நிதியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.