திருச்சியில் எம்.பி. திருநாவுக்கரசரின் அறிவுறுத்தலின்படி ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அதனில் ஒரு பங்காக இன்று குண்டூர் பர்மா காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அரிசி பருப்பு காய்கறிகள் மற்றும் பிஸ்கட் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பெட்ரிக் ராஜ்குமார் தலைமையில் நடந்த. இதில் அப்பகுதியை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் குண்டூர் மாரியப்பன், ஸ்டீபன் தாஸ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
திருச்சியில் எம்.பி. திருநாவுக்கரசரின் அறிவுறுத்தலின்படி ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்