திருச்சுழி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சந்தனபாண்டி 5 கிலோ அரிசி, பலசரக்கு, காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி, குலசேகரநல்லூர், கல்லூரணி ஆகிய கிராமங்களில் ரேசன் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கினார் இதைபோல் குலசேகரநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மேல கண்டமங்களம் ஆகிய கிராமங்களில் 5 கிலோ அரிசி, காய்கறிகள், முக கவசம் ஆகியவற்றை ஒன்றியகவுன்சிலர் சந்தனபாண்டி, குலசேகரநல்லூர் ஊராட்சிமன்ற தலைவர்சிவ மாரியப்பன்ஆகியோர் வழங்கினார்கள் நிகழ்ச்சியில்முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் முத்துராமலிங்கம், குச்சம்பட்டிபுதூர் ஊராட்சிமன்ற தலைவர்சாமிகண்ணு, குலசேகரநல்லூர் திமுக ஊராட்சி செயலாளர் பழனி, திருச்சுழி ஒன்றிய திமுக மாணவரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், உதவி தலைவர்கார்த்தி, சமுக ஆர்வலர்மடத்துப்பட்டி வெள்ளைச்சாமி ஆகியோர்கலந்து கொண்டனர்
திருச்சுழி வடக்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான சந்தனபாண்டி 5 கிலோ அரிசி, பலசரக்கு, காய்கறிகள் மற்றும் முக கவசம் ஆகியவற்றை திருச்சுழி, குலசேகரநல்லூர், கல்லூரணி ஆகிய கிராமங்களில் ரேசன் கார்டுகள்