திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள்,மேல்நிலை தொட்டி இயக்குநர்,மற்றும் துப்புறவு பணியாளர்களுக்கு மல்டி விட்டமின் மற்றும் கிங் சல்பேட் மாத்திரைகள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது பின் கிரிமி நாசினி மற்றும் பிளிச் சிங் பவுடர் போடப்பட்டது வாறுகால் சுத்தம் செய்யப்பட்டது இதில் ஊராட்சி மன்ற தலைவர் சென்னல் குடி சாரதாதேவி குருசாமி, பள்ளி மடம் புருக்கானிஷா நாகூர்கனி, உடையனம் பட்டிஜெயம் முருகன் ,
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லலிதா, குணசீலன், ஈஸ்வரன், ஊராட்சி செயல்ர்கள் அன்பழகன், கிருஷ்ணன் ,சிக்கந்தர் கனி, ஆகியோர்
கலந்து கொண்டர்கள்