ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி போன்ற பகுதிகளில் பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு
நலப் பணித்திட்டத்தின் சார்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய சுகாதாரத் துறை அலுவலர் சிவக்குமார் அவர்கள் அத்தாணி பேரூராட்சி செயல் அலுவலர் இராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி போன்ற பகுதிகளில் பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக.