முதுகுளத்தூர் ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி கிழாக்குளம் கிராமத்தில் யூனியன் நேர்மன் ஆர்.தர்மர் கப சுர குடிநீர் வழங்கினார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர் ஊராட்சி கீழாக்குளம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் பாலகிருஷ்ணன் தலைமையில் கப சுர குடிநீர் வழங்கப்பட்டன. சாத்தனார் ,தட்டான் குடியிருப்பு ஆகிய கிராமங்களிலும் கபசுர குடிநீர் யூனியன் சேர்மன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் பெங்கள குறிச்சி செந்தில்குமார் மற்றும் கிராமத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.