முதுகுளத்தூர் மதுரை தென்னிந்தியா
வெள்ளாளர் உறவின்முறைசார்பாக கீழச் செல்வனூர் ஊராட்சியில் 350 குடும்பத்தினருக்கு முககவசம், அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பஞ். தலைவர் முகம்மதுஇக்பால் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி செல்வராஜ் பாலசுப்ரமணியன், அசோக்ராஜ். பெரியசாமி வழங்கினர்.
முதுகுளத்தூர் : மதுரை *தென்னிந்தியா* வெள்ளாளர் உறவின்முறைசார்பாக கீழச் செல்வனூர் ஊராட்சியில் 350 குடும்பத்தினருக்கு