தமிழக முதல்வரின் உத்தரவின் படி மே.17 ந் தேதி வரை சேலம் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் 3 வேளை உணவு இலவசம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தகவல்
தமிழக முதல்வரின் உத்தரவின் படி

மே.17  ந் தேதி வரை  சேலம் மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் 3 வேளை

 உணவு இலவசம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தகவல்

சேலம் மே.6

தமிழக முதல்வர் எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் வரும் மே 17 ந் தேதி வரை சேலம் மாநகரில்  செயல்படும் 11 அம்மா உணவகங்களிலும் 3 வேலை  உணவும் இலவசமாக வழங்கப்படும் என  நேற்று சேலம் சூரமங்கலம் அம்மா உணவகத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீசுடன் இணைந்து பொதுமக்களுக்கு வவங்கப்படும் ு உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த மாநகர் மாவட்ட செயலாளர் ஜி,வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

















சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்.20ல் உள்ள
அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை 05.05.2020 அன்று மாநகராட்சி ஆணையாளர்
திரு.ரெ.சதீஷ்  மற்றும்  சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும்,மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான .ஜி.வெங்கடாஜலம் ஆகியோர் ஆய்வு செய்஥னர்.
கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால்
பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்திரவினை தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட
பகுதிகளில் தடை உத்திரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 
தமிழ்நாடு முதலமைச்சர்.எடப்பாடிகே..பழனிசாமி  உத்திரவின் பேரில்
பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 11 அம்மா
உணவகங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லியும், மதிய
வேளையில் காய்கறிப் பொறியல், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்,
கருவேப்பிளை சாதம், கொத்தமல்லி சாதம், புளியோதரை உள்ளிட்ட கலவை சாதங்கள்,
இரவு நேரங்களில் சாம்பார் சாதம், தக்காளி சாதம் போன்ற கலவை சாதங்கள்
விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அம்மா
உணவகங்களில் உணவு உட்கொள்ள வரும் ஆதரவற்றோர், வயதானோர்,
சாலையோரங்களில் வசிப்போர் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு
சக்தியை அளிக்கும் வகையில் காலை மற்றும் மதிய வேளை உணவுடன் சேர்த்து
விலையில்லா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.  இது குறித்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் கூறுகையில் 
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் 11 அம்மா
உணவகங்களிலும்  தமிழக முதல்வர் அண்மார் எடப்பாடியாரின் ு உத்தரவின் பேரில்வரும் 1 7 ந் தேதி வரை  விலையில்லாமல் 3 வேளையும் ு உணவு வழங்குகி றோம். ஏற்கனவே சராசரியாக நாள் ஒன்றிற்கு 7 ஆயிரம் நபர்கள் உணவுஅருந்தினார்கள். இந்நிலையில் தற்போது விலையில்லமால் அனைத்து உணவுகளும் வழங்கப்பட்டு வருவதால் நாள் ஒன்றிற்கு 15 ஆயிரம் நபர்கள் 3 வேளையும் உணவு உட்கொண்டு பயன்பெற்று வருகின்றனர்..  இவ்வாறு அவர் கூறினார். பின்னர்
தேவைக்கேற்ற உணவினை பெற்று பயன்பெறுமாறும், பொதுவெளிகளுக்கு
வரும்பொழுது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியது பாதுகாப்பாக
இருந்திடுமாறு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது மாநகரப் பொ

 இந்த ஆய்வின் போது பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,பாலு, அண்ணா தொழிறசங்க செயலாளர் பாண்டியன்,செவ்வாய்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ராம்ராஜ், வட்ட செயலாளர் ரவீந்திரன் மாநகராட்சி செயற்பொறியாளர் முனைவர் அ.அசோகன், உதவி
ஆணையாளர் .எம்.செல்வராஜ், உதவி வருவாய் அலுவலர் .பி.பார்த்தசாரதி,
உதவி பொறியாளர் .டி.அன்புசெல்வி, வருவாய் ஆய்வாளர்கள் .எ.சண்முகம்,
வி.தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்
















Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image