தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் நலிந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் உறுப்பினர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் முதல்வர்.திரு.குமரேசன் ஈரோடு மாவட்ட தலைவர்.சேவா பாரதி அமைப்பு.திரு.ஐயப்பன் துணை தலைவர்.சேவா பாரதி அமைப்பு திரு.குப்பசாமி அட்வகேட் சேவா பாரதி அமைப்பு செயற்குழு உறுப்பினர்.மற்றும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கம் கூட்டமைப்பு தலைவர்.ராஜரத்தினம்,சங்க வாலண்டியர் S.பாலமுருகன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் நலிந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் ஈரோடு மாவட்ட