முதுகுளத்தூர் யூனியனில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நலிந்தோறுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார்
முதுகுளத்தூர் மே :12
முதுகுளத்தூர் யூனியனில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி வழங்கினார் .
முதுகுளத்தூர் யூனியனில் புழுதிக்குளம் , பொழிகால் கே.ஆர்.பட்டணம் ஆகிய கிராமங்களில் மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமையில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி நலிந்த குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு பையை வழங்கினார்.
மாவட்ட கழக செயலாளருடன் முதுகுளத்தூர் யூனியன் சேர்மன் ஆர்.தர்மர், முதுகுளத்தூர் நகர் செயலாளர் வக்கில் சங்கரபாண்டியன் ,மாவட்ட ஜெ.பேரவை தலைவர் எஸ்.கதிரேசன் உள்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சமுக இடைவெளியுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
முதுகுளத்தூர் யூனியனில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நலிந்தோறுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார் முதுகுளத்தூர் மே :12 முதுகுளத்தூர் யூனியனில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் நலிந்த குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி வழங்கினார் .