தமிழக முதவரின் உத்தரவின்படியும் மாவட்ட செயலாளர் குமாரின் ஆலோசனையின் படியும் பொதுமக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை சிந்தாமணி கூட்டுறவு சொசைட்டி தலைவர் சகாதேவ் பாண்டியன் , மேலாண்மை இயக்குனர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் முன்னிலையில் தென்னூர்
நியாயவிலை கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களுடன் சிறப்பு உதவித்தொகை ரூபாய் 1000/- குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.