மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எஸ் ஆர் வி நகர் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி ராக்கெட் முன்னிலையில் பொதுமக்களுக்கு குரானா நிவாரண பொருட்கள் காய்கறி பலசரக்கு சாமான்கள் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார் உடன் பகுதி செயலாளர் உசிலை சிவா மாணவரணி ராக்கெட் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் எஸ் ஆர் வி நகர் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி ராக்கெட் முன்னிலையில்