மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட சார்பாக துப்புரவு பணியாளருக்கு குரானா நிவாரணம் 500 பேர்களுக்கு காய்கறி அரிசி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார் உடன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஒன்றிய சேர்மன் வேட்டையில் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர் பகுதி செயலாளர் உசிலை சிவா மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விமல் உடன் இருந்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட சார்பாக துப்புரவு பணியாளருக்கு