நரிக்குடி ஊராட்சி ஒன்றியம்,
பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் குமரேஸ் வரிபழனி தலைமையில்துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கினார். மற்றும் கொரோனாவை பரவாமல் தடுக்கும் நோக்கம் கொண்டு கிராம பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று முக கவசங்கள் வழங்கினார் நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அங்காளேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் வெங்கட்ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்