திருப்பூர் நகர கிழக்குப் பகுதி மின் அலுவலகத்தின் ஏ ய் வினோத்குமார் போர் மேன் ராஜன் பாபு அவர்களின் மேற்பார்வையில் தாராபுரம் ரோடு புதூர் பிரிவு பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உதவியுடன் எந்த ஒரு இயந்திரமும் இல்லாமல் மிகுந்த கடின உழைப்புடன் புதிய மின் கம்பம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
திருப்பூர் நகர கிழக்குப் பகுதி மின் அலுவலகத்தின் ஏ ய் வினோத்குமார் போர் மேன் ராஜன் பாபு