துப்புரவு பணியாளர்களை கௌரவித்தல்!!
இயற்கை விவசாயி சார்பாக புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பணியினைப் பாராட்டும் விதமாக அவர்களை கௌரவித்து பணியாளர்களுக்கு காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி மெஸ் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் , பேராசிரியர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்