முதுகுளத்தூர் ஒன்றியம். பூசேரி ஊராட்சியில் .கொரனா தடுப்பு நடவடிக்கை .ஊராட்சி மன்ற தலைவர் .திருமதி . வளர்மதிசாந்தகுமார். அவர் கள். ஏற்பாட்டில் .ஓன்றிய பெருந்தலைவரும் ஓன்றிய கழக செயலாளருமான .திரு .R .தர்மர் .தலைமையில். கப சுர குடிநீர் வழங்கி . விழிப்புணர்வு பிரச்சாரம் .நிகழ்சியில்.ஓன்றிய கூட்டமைப்பு தலைவரும். வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் .SD.செந்தில்குமார்.பூசேரி ஓன்றிய கவுன்சிலர். அருண். கலந்து கொண்டார் கள்
முதுகுளத்தூர் ஒன்றியம். பூசேரி ஊராட்சியில்