தென்காசி,
அ.தி.மு.க கட்சியின் சார்பில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலோசனைப்படி முன்னாள் கடையம் யூனியன் சேர்மன் டி.பி.டி. பொன்னுத்துரை, சந்திரகலா மற்றும் தொண்டர்களுடன் கொரோனா தொற்றுநோய் நிவாரண உதவியாக கடையம், புலவனூர், நரையப்பபுரம், முதலியார் பட்டியை சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மசாலா சாமான்கள் வழங்கினர்.
அ.தி.மு.க கட்சியின் சார்பில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலோசனைப்படி முன்னாள் கடையம் யூனியன் சேர்மன் டி.பி.டி. பொன்னுத்துரை, சந்திரகலா