ஈரோடு மாவட்ட கலெக்டர் சி. கதிரவன்,ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரணத்தொகை ரூ.1000/- ரொக்க பணமும்,விலையில்லா அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி. கதிரவன்,ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள்