ஈரோடுமேற்குமாவட்டம்
நம்பியூர் தெற்கு ஒன்றியம் இந்துமுன்னணி சார்பாக
15நாட்களுக்கு உணவு வழங்க முடிவு செய்து முதல் நாள்
ஒழலகோவில் எம்மாம்பூண்டி ஊராட்சி நம்பியூர் எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதியில் உணவின்றி தவிப்பவர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கபட்டது