திமுக தலைவர் தளபதி ஆணைக்கிணங்க தளபதி ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி திருப்பரங்குன்றம் தொகுதி திருநகர் சீனிவாசா காலனி நெசவாளர்களுக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அவர்கள் நிவாரண பொருட்களை வழங்கினார் உடன் மதுரைமாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல் சேர்மன் வேட்டையன் தென்பலஞ்சி சுரேஷ் மற்றும் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகரன் பலர்
திமுக தலைவர் தளபதி ஆணைக்கிணங்க தளபதி ஸ்டாலின் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு