திருச்சுழி அருகே குலசேகரநல்லூர் ஊராட்சியில் சட்ட மன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கண்டமங்கலம், மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மற்றும் குலசேகர நல்லூர் கிராமங்களில் கிரிமி நாசினி தெளித்தும், விளிப்புணர்வு வாசக நோட்டிஸ் வழங்கியும், முக கவசம் வழங்கியும், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு திருச்சுழி ஒன்றியக் குழு தலைவர் பொன்னுத் தம்பி உணவுகள் வழங்கினார் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சிவ மாரியப்பன், துணைத் தலைவர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், கிளை செயலாளர்கள் குலசேகர நால்லூர் பழனி, செல்வம், மேல கண்டமங்கலம் ஆறுமுகம், முத்துலட்சுமி, மடத்துப் பட்டி பொன்னுச்சாமி, ராசு, குமரேசன், மஞ்சம்பட்டி அய்யனார் தொண்டர் அணிபிரபு ஊராட்சி செயலர் பழனிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
சட்ட மன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கண்டமங்கலம், மடத்துப்பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மற்றும் குலசேகர நல்லூர் கிராமங்களில் கிரிமி நாசினி தெளித்து,