கொரனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பொதுமக்களுக்கு
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு செயலாளரும் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவருமான எஸ்ஏஎஸ் சேட்டு சார்பில் ரூ 500 மதிப்புள்ள 5 கிலோ இலவச அரிசி 2 கிலோ காய்கறிகள் ஆகியவை அடங்கிய பிளாஸ்டிக் வாளி ஆயிரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கினார்.