பணகுடி ம.தி.மு.க. பிரமுகர் மு.சங்கர் இல்ல விழா
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவரும், ம.தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான பணகுடி மு.சங்கர் - காந்திமதி தம்பதியரின் மகள் ச.ஸ்ரீ பிரிய பாலா- வின் பூப்புனித நீராட்டு விழாவில், சூரியா கேஸ் நிறுவன அதிபர் குப்புசாமி - சுஜாதா தம்பதியர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.