முதுகுளத்தூர் பேரரூராட்சியில் நடைபெறும் தூய்மைப்பணிகளை அதிகாரி மாடசாமி ஆய்வு செய்தார் .
முதுகுளத்தூர் பேரூராட்சியில் நடைமுறைப்படுத்தப்பbள்ள தூய்மை பணிகளை பேரூராட்சிகளின் உதவி கோட்ட பொறியாளர் மாடசாமி ஆய்வு செய்தார் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய வீதிகளில் கிரிமி நாசினி தெளித்தது மற்றம் நடைபெற்று வரும் துய்மை பணிகளை ஆய்வு செய்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி உதவியாளர் இந்திராணி , ராஜேஸ், முன்யசாமி, முருகேசன் , குமார் உள்பட பலரும் உடன் இருந்தனர் .