திருச்சுழி அருகே மண்டப சாலை, மறவர் பெருங்குடி ,சலுக்குவார்பட்டி ஊராட்சிகளில் ஊரடங்கினால் மக்கள் நடமாடும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி இருந்தது இதை பயன்படுத்தி மண்டப சாலை, மறவர் பெருங்குடி,சலுக்குவார்பட்டி ஊராட்சியை தூய்மை படுத்தி கொரோனா வைரஸ் கிருமிகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கைகளையும், கொரோனா வைரஸ் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதையும் மற்றும் வாறுகால் சுத்தம் செய்யப்பட்டதையும் துய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டதையும் திருச்சுழி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள மண்டப சாலை பாக்கியலட்சுமி பாண்டியன், மறவர் பெருங்குடி சின்னம்மாள், சலுக்கு வார்பட்டி சித்ராதேவி கருப்பச்சாமி,வார்டு உறுப்பினர்கள், மற்றும் ஊராட்சி செயலர்கள் மண்டபசாலை இராமலிங்கம், மறவர் பெருங்குடி தூர்காதேவி, சலுக்குவார்பட்டி மாரிமுத்துஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழி அருகே மண்டப சாலை, மறவர் பெருங்குடி ,சலுக்குவார்பட்டி ஊராட்சிகளில்