சேலம் மாவட்டம், சின்னக்கவுண்டாபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைகினங்க நலிவடைந்த பொது மக்களுக்கு உணவும், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாநில ௯ட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேலம் மாவட்ட ௯ட்டுறவு ஒன்றிய தலைவர் மெடிக்கல் ராஜா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பார்வதி மணி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சந்திரகலா மெடிக்கல் ராஜா ஆகியோர் வழங்கினர்.
சேலம் மாவட்டம், சின்னக்கவுண்டாபுரம் ஊராட்சியில் அதிமுக சார்பில்