முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக
தூய்மை பணியாளார்கள்கீழத்தூவல் காவலர்கள் பொசுக்குடி கிராம பொதுமக்கள் காய்கறி வாகன விற்பனையாளர்கள்
அனைவருக்கும் முதுகுளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.திரு ஆ. சுரேஷ் கண்ணன் அவர்களால் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
சமூக இடைவெளி பின்பற்றும் மாறும் அரசு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டதன.
ஒன்றிய பொறுப்பாளர்
நிகழ்ச்சியை எற்பாடு செய்திருந்தார்