மதுரை திருமங்கலத்தில் நகர் முழுவதும் ஏழை-எளிய பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் வாகன மூலமாக பிரச்சாரமும் வாகனம் மூலமாக காய்கறிகளும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்து வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினார் உடன் திருமங்கலம் நகர் செயலாளர் அன்பழகன் அரசு வக்கீல் தமிழ்ச்செல்வன் தமிழழகன் விஜயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
மதுரை திருமங்கலத்தில் நகர் முழுவதும் ஏழை-எளிய பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் வாகன மூலமாக பிரச்சாரமும் வாகனம் மூலமாக காய்கறிகளும் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கொடியசைத்து